உணவு சாப்பிடும் போது என்னென்ன செய்யக்கூடாது



சாப்பிடும் முன்னர் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்



சாப்பிடும்போது இடையே அடிக்கடி அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்



சாப்பிடும்போது மற்றவர்களிடம் பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது



சாப்பிட்ட பின் உடனே தண்ணீர் அருந்துவதை தவிர்க்கலாம்



உணவு சாப்பிடும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்



உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்



உணவு உண்ணும்போது உள்ளுணர்வுடன் சாப்பிட வேண்டும்



உணவு உண்ணும் முன்னர் இனிப்பில் தொடங்கி இறுதியில் கசப்பு சுவையில் முடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது



உணவு உண்ணும் போது தரையில் அமர்ந்து சம்மனங்கால் போட்டு சாப்பிடலாம்