தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் முடி கொட்டும்



அதிக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதும் முடி உதிர்வு ஏற்படலாம்



அதிகப்படியான முடி பராமரிப்பு சிகிச்சைகள் காரணமாகவும், உங்கள் முடி உதிரலாம்



ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், முடி கொட்டும்



உடலில் ஏதேனும் என்சைம் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும்



இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும், முடி உதிர்வு ஏற்படும்



உடலில் ஆண்ட்ரோஜன்கள் அதிகமாக இருந்தால், முடி அதிகமாக உதிரக்கூடும்



உங்களுக்கு மனச்சோர்வு பிரச்சனை இருந்தால், இதன் காரணமாகவும் உங்கள் தலைமுடி உதிரலாம்



சர்க்கரை நோயின் தாக்கம் இருந்தாலும் முடி கொட்டும்



மரபணுப் பிரச்சனை இருந்தால் முடி கொட்டலாம்