இரவில் இருமல் அதிகமாகுதா..? அப்போ இதை செய்யுங்க..!



உடலுக்கு தேவையான நீரை தவறாமல் அருந்துங்கள்



படுக்கைக்கு செல்வதற்கு முன்பு 2 முதல் 3 டீஸ்பூன் வரை தேன் குடிக்கலாம்



அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் ஆனது சளியை மென்மையாக்க செய்யும்



உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை புண் மட்டும் அல்ல இருமலையும் கட்டுப்படுத்தும்



இருமலை குறைக்க வெதுவெதுப்பான நீரை குடியுங்கள்



சளி ஜலதோஷம் மட்டும் அல்ல தொண்டை வறண்டு வரும் இருமலை தடுக்கவும் நீராவி அவசியம்



நன்றாக ஓய்வு எடுப்பது அவசியம்



தைம் மற்றும் தைமால் கொண்ட மருந்து சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு இருமலை திறம்பட குறைக்க உதவும்



தைம் மற்றும் தைமால் கொண்ட மருந்தை மருத்துவரின் அறிவுரையின் பெயரில் எடுத்து கொள்ளலாம்