சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!



செரிமானத்தை தூண்ட உதவுகிறது



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



எலும்புகளுக்கு நல்லது



சளி, இருமல் பிரச்சனைக்கு தீர்வு தரலாம்



ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது



புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு தரலாம்



​உடனடி ஆற்றல் தரும்



கர்ப்பிணிகளுக்கும் நல்லது



சருமத்துக்கு நன்மை செய்யும்