மீன் எண்ணெய் மாத்திரைகளில் சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற பயன்கள்..!



மீன் எண்ணெய் கடல் உணவுகளில் காணப்படும் கொழுப்பு திசுக்களில் இருந்து பெறப்படுகிறது



இது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தர வல்லது



கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது



மூளைக்கு ஊட்டமளிக்கிறது



மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது



மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கலாம்



எடை இழப்புக்கு உதவுகிறது



பார்வையை மேம்படுத்த உதவுகிறது



அல்சரை குணப்படுத்த உதவுகிறது