இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க இவற்றை சாப்பிடுங்கள்..!



ஒருவர் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருப்பது அவசியம்



இரும்புச்சத்து நிறைந்த கிவி பழங்கள் சாப்பிடலாம்



நைட்ரேட்கள் நிறைந்த மாதுளைப்பழம் சாப்பிடலாம்



சத்துக்கள் நிறைந்த கீரைகள் சாப்பிடலாம்



ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த ஆரஞ்சுகள் சாப்பிடலாம்



ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த ப்ரக்கோலி



வால்நட் சாப்பிடலாம்



ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த பாதாம்கள் சாப்பிடலாம்



நல்லதானாலும் அனைத்தையும் அளவாக சாப்பிடுவது நல்லது