அதிகாலை சீக்கிரம் எழ முயற்சி செய்பவரா நீங்கள்?



இனி இதை ட்ரை பண்ணுங்க காலையில் சீக்கிரம் எழுந்திடலாம்



தூங்கும் முன் அலாரம் வைத்து விட்டு தூங்கலாம்



தூங்குவதற்கு 30 நிமிடங்கள் முன் கைபேசி பயன்படுத்துவதை தவிர்க்கலாம்



இரவில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை தவிர்க்கலாம்



தூக்கத்திற்கு முன் காஃபின் உணவுகளை தவிர்க்க வேண்டும்



தூங்குவதற்கு முன் ஃபோனை டூ நாட் டிஸ்டர்ப் மோடில் போட்டு விட்டு தூங்கலாம்



இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்



தூங்குவதற்கு முன் ஜன்னலை திறந்து வைத்து தூங்குவதன் மூலம் காலையில் சூரிய ஒளி நமது அறைக்குள் வருவதால் சீக்கிரம் எழலாம்



தூங்கும் முன் ஆலராம் வைக்கும் போது படுக்கையில் இருந்து கொஞ்ச தூரம் தள்ளி வைப்பதன் மூலம் சீக்கிரம் எழலாம்