செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?



செம்பு பாத்திரத்தில் நிரப்பி வைத்த தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் 4 மணி நேரத்தில் கொல்லப்படுகிறது



ரத்தத்தில் செம்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது



செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வருவது குறையலாம்



செம்பு பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்



தாமிர பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது தைராய்டு சம்பந்தமான பிரச்னைகள் குறைய வாய்ப்பிருக்கிறது



கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த உதவுகிறது



நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது



கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்



தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது