தினமும் காலையில் சூரியன் முன் 10 நிமிடம் நில்லுங்கள்..இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!



நமது உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் டி பெறுவதற்கு இயற்கை வழி சூரிய ஒளியை பெறுவதுதான்



இந்த சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்



காலை நேர சூரிய ஒளி நம் உடலில் படும்போது, சருமம் வைட்டமின் டி உறிஞ்சுவதற்கு உதவுகிறது



​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



​கண்களை பராமரிக்க உதவுகிறது



​தூக்கத்தை தூண்டுகிறது



வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது



​உயர் இரத்த அழுத்தத்தை வராமல் இருக்கலாம்



​செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது