தூக்கம் என்பது உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியமான ஒன்றாககும்



ஒரு நாளைக்கு தினசரி 7 முதல் 9 மணி நேரம் வரை தூக்கம் தேவை என்கிறார்கள் மருத்துவர்கள்



சரியான முறையில் தூங்கவில்லை என்றால் கூட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளன



தலை முதல் பாதம் வரை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இரவு நல்ல தூக்கம் தேவையாம்



பெரும்பாலானோர் தூக்கத்தில் இந்த ஐந்து தவறுகளை செய்கிறார்கள் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்



அழுக்கான தலையணை உறையில் உறங்குவதை தவிர்த்தல் வேண்டும்



முகத்தை சரியாக சுத்தம் செய்யாமல் மேக்கப்பை அகற்றாமல் தூங்குவதை தவிர்த்தல் வேண்டும்



தூக்கத்தின் இடையில் அடிக்கடி விழித்தெழுதல் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கலாம்



உங்கள் தூக்க அட்டவணை சீரற்றதாக இருக்கும்போது ​​​​ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம்



தூக்கத்திற்கு முன் காஃபின் உணவுகளை தவிர்க்க வேண்டும் இது உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைக்கலாம்