முகம் தகதகன்னு ஜொலிக்க இந்த ஃபேஸியல் மசாஜ் செய்யுங்க..!



முகத்தில் விரல் நுனிகளை பயன்படுத்தி மசாஜ் செய்யும் போது பல சரும பிரச்சினைகள் நீங்கும்



இந்த பேசியல் மசாஜை எப்படி செய்யலாம் என பார்ப்போம்



கைகளையும் முகத்தை கழுவி விட்டு முதலில் நெற்றியில் மாய்ஸ்சரைசரை தடவி மசாஜை தொடங்குங்கள்



விரலை உங்கள் நெற்றியில் இருந்து உங்கள் டெம்பிள் பகுதிகளுக்கு மாற்றவும். அதாவது நெற்றியின் பக்கவாட்டில் மசாஜ் செய்யுங்கள்



கண்களுக்கு கீழே இருக்கும் வீக்கத்தை சரி செய்ய மசாஜ் செய்யுங்கள்



கன்னங்களில் மாய்ஸ்சரைசர் தடவி, உங்கள் முகத்தை வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யத் தொடங்குங்கள்



தாடையின் நுனியிலிருந்து தொடங்கி, கழுத்தின் கீழே உங்கள் காலர்போனர் வரை மசாஜ் செய்யவும்



இந்த மசாஜை முழுமையாக 15-20 நிமிடங்கள் செய்யவும்



வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கு முக மசாஜ் கொடுப்பது உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கிறது