வெற்றிகரமாக 50ம் நாளை கொண்டாடுகிறது துணிவு திரைப்படம் போனி கபூர் - ஹெச். வினோத் - அஜித் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படம் பொங்கல் ரிலீஸாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக வெளியான திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவான இப்படம் நல்ல விமர்சனகளைப் பெற்றது கேங்ஸ்டராக கெத்தாக நடித்திருந்தார் அஜித் வில்லனாக ஜான் கொக்கன் சிறப்பாக நடித்திருந்தார் ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் 'சில்லா சில்லா' மஞ்சு வாரியருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகின