1999ஆம் ஆண்டு வெளியான தி மம்மி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரெண்டன்



இவருடைய கட்டுடலிற்கும் அழகான முக அமைப்பிற்கும் பல ரசிகர்கள் உண்டு



இவருடைய தற்போதைய தோற்றம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது



இவர், வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்களினால் ம னஅழுத்தத்திற்கு உள்ளானார்



இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு வருகிறார்



தி வேல் என்ற படம் மூலம் சினிமாவிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் பிரெண்டன்



இதில், உடல் பருமனான தோற்றம் கொண்ட ஆங்கில ஆசிரியராக நடிக்கிறார்



இதற்காக அவருக்கு செயற்கை தசைகள் ஒட்டப்பட்டுள்ளன



பிரெண்டனின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன



இது, அவரது படத்திற்கான தோற்றம் என்று அறியாத பலர் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்