சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அமலா பால்



மைனா படம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்



தனுஷ், சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடியவர்



அமலா பால் நடித்த பசங்க 2, அம்மா கணக்கு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன



ஏ.எல்.விஜய்யுடன் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் பிரிந்தனர்



ஆடை படத்தில், கவர்ச்சியாக நடித்தார்



சமீபத்தில் 'தி டீச்சர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது



மலையாளத்தில் 'ஆடுஜீவிதம்' மற்றும் தமிழில் 'அதோ அந்த பறவை போல' திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது



இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்



அமலா பாலின் க்யூட்டான வீடியோ