மோசமான தொண்டை வலி பல காரணங்களால் ஏற்படுகிறது



அழற்சி, இன்ஃபிளமேஷன்கள், தொற்றுக்கள், பாக்டீரியா தொற்று ஆகியவை காரணமாக இருக்கின்றன



இருமல், காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்புகளும் முக்கிய காரணம்



தொண்டை வலிக்கான வீட்டி வைத்தியம் டிப்ஸ்..



சிறுது இலவங்கப்பட்டை தூளில் தேன் கலந்து சாப்பிடலாம்



தேன் தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களைச் சரிசெய்ய உதவலாம்



எலுமிச்சை பழத்தின் சாறினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து நன்கு தொண்டைக்குழியில் படும்படி மெதுவாக குடியுங்கள்



தொண்டை வலி, சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டால் காலங்காலமாக நாம் பயன்படுத்தும் வீட்டு வைத்தியங்களில் ஒன்றுதான் இந்த மஞ்சள் பால்



ஹெர்பல் டீ தொண்டை வறட்சி மற்றும் தொண்டை வலியைக் குறைக்கச் செய்யும்



வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்ந்து கலந்து 20-30 நொடிகள் நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும்