கன்னத்திலும் மங்கு ஏற்படும் சிலருக்கு மூக்கின் மீது கருப்பு திட்டு படிந்து இருக்கும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் வரும் அதற்கான காரணம் பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகள்தான் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு வரும் மங்கையும் மறைய செய்யும் அந்த ஒரு பொருள் ஜாதிக்காய்தான் என சொல்லப்படுகிறது இதை காய வைத்து, நன்றாக மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள் பேஸ்ட் போல குழைத்து மங்கு இருக்கும் இடத்தில் தேய்த்து விடுங்கள் மங்கு இருக்கும் இடத்தில் ரவுண்டு ஷேப்பில் மசாஜ் செய்து முகத்தை அலம்பி விடுங்கள் சன்ஸ்கிரீனையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்