ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா? ஐஸ்கிரீம் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் இதில் உடல் நலனை கெடுக்கும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன ஐஸ் கிரீமில் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் சேர்க்கின்றனர் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் அல்சர் உண்டாகலாம் இதயத்தில் பிரச்சினை வரலாம் அடிக்கடி சாப்பிட்டால் உடலின் ஆரோக்கிய கேட்டினை ஐஸ் கிரீம் உருவாக்கும் ஆசைக்கு எப்போதாவது சாப்பிடலாம் மழைக்காலம் வந்துவிட்டதால் இதை தவிர்க்கலாம்