துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன? உடல் எடை அதிகரிக்கும் செரிமான பிரச்சனைகளை தூண்டுகிறது இளம் வயதினரிடையே மனச்சோர்வை ஏற்படுத்துகிறது இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம் பல் சொத்தை வரலாம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம் கல்லீரலை பாதிக்கலாம் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் கருவுறுதலில் சிக்கல் ஏற்படும்