பலரும் மாம்பழத்தை சாப்பாடுடன் உண்கின்றனர்



சிலர் மாம்பழத்தை சாப்பிட்ட உடன் உண்கின்றனர்



உணவிற்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா?



அஜீரண கோளாறு ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது



சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படலாம்



எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது



இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது



சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்



மாம்பழத்தை உணவிற்கு முன் அல்லது தனியாக சாப்பிடுவது நல்லது



மாம்பழத்தை நன்றாக அலசி சாப்பிடவும்