ரூம் ஸ்பிரே அடித்தவுடன் தலைவலிக்குதா? அப்போ இதை படிங்க!



சிலருக்கு ரூம் ஸ்பிரே வாடை, ஒத்துக்கொள்ளாது



இது, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக இருக்கலாம்



பெர்ஃபியூம் வாசனை, சிகரெட் வாசனையை உணர்ந்ததும் தலைவலி வரலாம்



தலை வலியைத் தூண்டும் இவற்றை தவிர்க்கலாம்



நரம்பியல் மருத்துவரை அணுகி மைக்ரேனுக்கு முறையான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்



தலைவலிக்கு அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்வது சரியல்ல



ரூம் ஸ்பிரேவை அளவாக பயன்படுத்தவும்



முடிந்த அளவு இயற்கை ஸ்பிரே பயன்படுத்தவும்



அதிகமான தலைவலி இருந்தால் மருத்துவரை அணுகலாம்