சருமத்தை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்து கொள்ளவும்



தோல் வறண்டு இருந்தால் பாத் டப், நீச்சல் குளம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்



ஈரப்பதமூட்டும் சோப்புகளை பயன்படுத்தலாம்



கால் விரல்களுக்கு இடையில் க்ரீம்களை பயன்படுத்த வேண்டாம்



புண் காயம் பட்டவுடன் தண்ணீரில் சிறிய வெட்டுக்களை உடனேயே சுத்தம் செய்ய வேண்டும்



மருத்துவர் அனுமதியுடன் ஆண்டி பயாடிக் க்ரீம் அல்லது களிம்புகளை பயன்படுத்தவும்



காயம் அல்லது புண் பெரியதாக இருந்தால் உடனடியாக சுகாதார வல்லுநரை பார்ப்பது நல்லது



அடிக்கடி குளிப்பது சருமத்தை வறட்சி ஆக்கலாம்



சூடான குளியலை தவிருங்கள்



காயம், புண் போன்று சரும பிரச்சனைகள் என்ன ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகுங்கள்