குடும்பத்துடன் ஹோட்டல்களுக்குச் சென்று உணவருந்துவது இந்த காலத்து ட்ரெண்டாகும்



உடனடியாக சமைக்க முடியாத விதவிதமான உணவுகளை, ஹோட்டல்களுக்குச் சென்று உண்ணுவது வாடிக்கையாகி விட்டது



ஹோட்டல்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன..



முதலில் ஹோட்டலின் உட்புறத் தூய்மை நன்றாக இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும்



சுத்தமான நீர் பயன்படுத்தப்படுகிறதா..? என்று பாருங்கள்



உணவு உண்ணும் இடத்திற்கு அருகில் கழிப்பறை இருக்கக்கூடாது!



உணவு தயாரிக்கும் இடத்துக்கு அருகிலும் கழிப்பறை இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர்



இறைச்சியை பாதுகாத்து வைக்க குளிர்சாதன வசதி உள்ளதா என்பதை பொதுமக்கள் பார்க்க வேண்டும்



செயற்கை வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்படக்கூடாது



முடிந்தவரை அசைவ உணவுகளை வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது