மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முடியாது, இரவு மது அருந்தினால் காலை எழ தாமதமாகும்



இதனால் மதுவை அறவே தவிர்க்க வேண்டும்



சோர்வையும் தூக்கத்தையும் தவிர்க்க பயணத்தின் போது காப்பி, பால் தேநீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவோம்



இவை உடலின் நீர்ச்சத்தை குறைக்கும். அதனால் அவற்றை தவிர்த்து ஜூஸ் வகைகளை அருந்தலாம்



வறுத்த அல்லது பொரித்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்



இதனால் செரிமான பிரச்சினைகள், மந்தநிலை ஏற்படலாம்



தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, சோடா அல்லது பிற குளிர்பானங்களைத் தேடுகிறோம்



இது வயிறு எரிச்சல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும்



பயணத்தின் போது ஏற்படும் சோர்வை போக்க பலர் சாக்லேட் சாப்பிடுகின்றனர்



ஒரே நேரத்தில் அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் உடல் சோர்வடையும்