மனிதர்களுக்கு எலும்புகள் வலுவாக இருப்பது அவசியம்



எலும்புகளை வலுவாக்க பாலுக்கு பதிலாக என்ன குடிக்கலாம் என்று பார்க்கலாம்..



சுவையான லஸியை குடிக்கலாம்



வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு ஜூஸ்



ஓட்ஸ் மற்றும் நட்ஸ் கலந்த் பானம்



வைட்டமின் கே நிறைந்த தக்காளி ஜூஸ்



மூலிகை டீ வகைகள் எலும்புகளை வலுவாக்கலாம்



மூட்டுகளை வலுவாக்கும் பெர்ரி ஸ்மூத்தி



பாதாமில் இருந்து எடுக்கப்படும் பால்



கீரை வகைகளில் செய்யப்படும் க்ரீன் ஸ்மூத்தி