பெண்களின் உடம்பிற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்



இரும்புச்சத்து நிறைந்துள்ள சூப்பர் உணவுகள் சில..



ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த வால்நட்ஸ்



செலினியம் கொண்ட ப்ரேசில் நட்ஸ்



இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த ஹேசல்நட்ஸ்



வைட்டமின் ஈ கொண்ட பிஸ்தா



புரதம், வைட்டமின் நிறைந்த பாதாம்



முந்திரியை கூட சாப்பிடலாம்



சூரியகாந்தி விதைகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது



மெனோபாஸ் காலத்தை நெருங்கும் பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடலாம்