சியா விதைகளும் சப்ஜா விதைகளும் பார்பதற்கு ஒரே மாதிரி இருக்கும்



ஆனால் இரண்டும் ஒன்று அல்ல. இது வேறு அது வேறு..



சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..



ஜெல் போன்று இருக்கும் இது, ஜீரணத்திற்கு உதவும்



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்



உடல் சூட்டை தணிக்க உதவும்



இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும்