உடலில் வியர்வை சுரப்பது வழக்கமான ஒரு விஷயம்தான்



ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக வியர்வை சுரக்கும்



குறிப்பாக இரவில் வியர்வை சுரக்கும்



இரவில் மட்டும் அளவுக்கு அதிகமாக வியர்க்க காரணங்கள்..



பெண்கள் மெனோபாஸ் காலத்தை எட்டும் போது இப்படி ஆகலாம்



50 வயதை நெருங்கும் ஆண்களுக்கும் இப்படி ஆகலாம்



எச்.ஐ.வியின் அறிகுறியாக இருக்கலாம்



உயர் ரத்த அழுத்தம் காரணமாக அதிக அளவில் வியர்வை சுரக்கலாம்



புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்



இது போன்ற சூழ்நிலையில் மருத்துவரை அணுகுவது அவசியம்