சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்ற திப்பிலியின் நன்மைகள்!



ஆண்களுக்கு விந்தணுப் பெருக்கத்தை அதிகரிக்கலாம்



நெஞ்சில் சளி நிறைந்து மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு உதவும்



மலச்சிக்கலை நீக்கி குடலைச் சுத்தப்படுத்தும்



தினமும் காலை, மாலை வேளைகளில் தேனில் குழைத்துச் சாப்பிட, தொண்டையிலுள்ள கோழையை அகற்றும்



வயிற்று வலி, வயிற்றுப்பொருமல் குணமாகலாம்



குரல் வளம் நன்றாக இருக்கும்



குடலில் உள்ள வாயுவைப் போக்கலாம்



முடக்குவாதம் போன்ற உபாதைகளின் தாக்கம் குறையலாம்



அதிக அளவில் திப்பிலியைப் பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது