புகைப்பிடிப்பதை நிறுத்த நினைக்கிறீர்களா? அப்போ இதெல்லாம் செய்யாதீங்க!



புகைப்படிப்பதை நிறுத்த வேண்டும் என்றால் அவற்றோடு தொடர்புடைய பொருட்களையும் உட்கொள்ள கூடாது



டீ, காபியில் உள்ள கஃபைன் புகையிலையோடு தொடர்புடையது அதனால் அதனை நிறுத்தலாம்



மதுபானங்களை தவிர்ப்பதும் நல்லது



காரசாரமான உணவுகளை சாப்பிட்ட உடன் பலரும் புகைப்பிடிப்பார்கள், அதனால் அதையும் தவிர்க்கலாம்



செரிமானம் மெதுவாக நடக்கும் இறைச்சிகளை தவிர்க்கலாம்



இனிப்பு மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்



சிகரெட்டை நினைவுப்படுத்தும் லைட்டர், ஆஷ் ட்ரே போன்றவற்றை கண்பார்வையில் வைக்காதீர்கள்



எண்ணெயில் பொறித்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம்



பல முயற்சிகளுக்கு பின்னரும் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியவில்லை என்றால் உளவியல் நிபுணரை சந்தியுங்கள்