ஹீல்ஸ் அணிவதால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா..?



பல பெண்கள் விரும்பி அணியும் காலணியில் ஹை ஹீல்ஸ் முதலிடம் பெறும்



அவற்றில் இருக்கும் அழகோடு சேர்த்து ஆபத்தும் வந்துவிடும்



கணுக்கால் வலி ஏற்படலாம்



முதுகுத்தண்டு பாதிப்பு அடையலாம்



சுளுக்கு ஏற்படலாம்



குதிகால் வலி ஏற்படலாம்



கால் விரல் நரம்புகளில் வலி ஏற்படலாம்



இதனால் போதுமான அளவிற்கு ஹீல்ஸ் அணிவதை தவிர்த்திடுங்கள்



அவ்வாறு அணிந்தாலும் உட்காரும் போது அவ்வப்போது கால்களுக்கு ஒய்வு கொடுங்கள்