வீட்டில் வளர்க்க கூடிய செடிகளும் அதன் நன்மைகளும்..



ஏராளமானோர் வீட்டினுள் செடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்



கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது



கற்றாழை மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது



மல்லிகை, அதன் நறுமணத்திற்கு பெயர் பெற்றது



மல்லிகைப் பூ , மல்லிகை எண்ணெய் இரண்டும் நேர்மறையான எண்ணங்களை கொடுக்குமாம்



மருத்துவ குணங்கள் நிறைந்த லாவெண்டர்



லாவெண்டரின் நறுமணம் கவலை மற்றும் தூக்கமின்மையைப் போக்க உதவலாம்



Bacopa monnieri என்று அழைக்கப்படும் பிராமி



இந்த மூலிகை, நினைவாற்றல் மற்றும் மன நலனுக்கு நன்மை தரலாம்