இந்த பொங்கலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தரும் ஸ்டைலிங் ஐடியாக்கள்..!



சிம்பிளான தோற்றத்தை விரும்பும் பெண்கள் இந்த டிஷ்யூ காட்டன் புடவை அணியலாம்



புடவை வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த அழகான பளாசோ செட் அணியலாம்



புதுமையும் பழைமையும் கலந்து அசத்த இந்த லெஹங்கா அணியலாம்



சூரியனை விடவும் பளிச்சென்று தெரிய விரும்பும் பெண்கள் இந்த மஞ்சள் புடவை அணியலாம்



சற்றே எளிமையான தோற்றத்தை பெற விரும்பும் பெண்கள் இந்த ஷராரா சூட் அணியலாம்



எடுப்பாக தெரிய விரும்பும் பெண்கள் இந்த நீல நிற புடவை அணியலாம்



புடவை அணிய விரும்பாத பெண்கள் இந்த மஞ்சள் நிற சல்வார் அணியலாம்



ராயலான தோற்றத்தை பெற விரும்பும் பெண்கள் இந்த அசத்தலான பட்டு புடவை அணியலாம்



அழகாகவும் தனித்துவமாகவும் தெரிய இந்த சிவப்பு நிற புடவை அணியலாம்