உள்ளாடைகள் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய விசயங்கள்



முதலில் நல்ல கடையை தேர்ந்தெடுக்கவும்



காட்டன் துணிகளை தேர்ந்தெடுப்பது நல்லது



துணியின் தரத்தை பார்த்து எடுக்கவும்



கடினமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும்



சரியான அளவை தேர்ந்தெடுக்கவும்



குறைவான அளவு இருந்தால் சரும பிரச்சனை ஏற்படலாம்



உள்ளாடைகளை முடிந்த அளவு போட்டு பார்த்து வாங்க வேண்டும்



ஒவ்வொரு ஆடைக்கும் ஏற்றவாறு, உள்ளாடையை தேர்வு செய்ய வேண்டும்



சரியான உள்ளாடை அணிந்தால், ஒருவிதமான தன்னம்பிக்கை ஏற்படும்