எக்காரணம் கொண்டும் இதையெல்லாம் முகத்தில் யூஸ் பண்ணாதீங்க!



எலுமிச்சையில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது



இதை முகத்தின் மீது பயன்படத்தக்கூடாது



பல ஸ்கின் கேர் வீடியோக்களில் பற்பசை பயன்படுத்தப்படுகிறது



எக்காரணம் கொண்டும் இதை முகத்தில் பயன்படுத்த வேண்டாம்



எலுமிச்சை சாறு போல் பேக்கிங் சோடாவையும் சருமத்தில் பயன்படுத்தக் கூடாது



இது சருமத்தை எரிச்சலூட்டும்



வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சைடர் வினிகர்



இவை இரண்டும் ஆபத்தான ஒன்று



சர்க்கரை மற்றும் உப்பிற்கும் பெரிய நோ சொல்லுங்க