சந்தன எண்ணெய் மிகவும் மணம் கொண்ட எண்ணெய்களில் ஒன்றாகும்



பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மற்றும் சீன மருத்துவத்தில் முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது



அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்



ஆண்டிசெப்டிக் குணங்களும் இதில் நிறைந்துள்ளது



மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கலாம்



இந்த வாசனை உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவலாம்



சந்தன எண்ணெய் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



வாயில் உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவலாம்



ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவலாம்



சந்தன எண்ணெய் முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற முடி பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கலாம்