தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல்



பொங்கலுக்கு இந்த பொருட்களெல்லாம் வாங்க மறக்காதீங்க..!



தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு



பொங்கலுக்கு மிக முக்கியமான பொருள் பானை



உங்கள் பொங்கலை தித்திப்பாக்கும் கரும்புகள்



புத்தாடைகள் இல்லாமல் பொங்கலா..? நிச்சயமாக புத்தாடைகள் வாங்க மறக்காதீர்கள்



பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள்



வெல்லம், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள்



தக்காளி, உருளை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள்



மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பொதுவான பொருட்களே..உங்களுக்கு தேவையான பொருட்களை சிந்தித்து வாங்குங்கள்