மீன் சுவையாக இருக்கணுமா? அப்போ சமைக்கும் போது இதையெல்லாம் கவனிங்க! உறுதியான அமைப்பு கொண்ட மீன்களை நீங்கள் வாங்க வேண்டும் குளிரூட்டப்பட்ட மீனை நேரடியாக சமைக்க கூடாது தண்ணீரில் சிறிது நேரம் அலசி சுத்தம் செய்த பின்னரே சமைக்க வேண்டும் குளிர்ந்த பாத்திரத்தில் மீனை சமைக்க கூடாது உப்பு, ஈரப்பதத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது அதனால், சமையலின் இறுதியில் உப்பு சேர்க்கவும் சமைக்கும் போது மீனைத் தொடுதல் கூடாது மீன்களை அதிக நேரம் கடாயில் சமைக்காதீர்கள் முன்குறிப்பிட்டவை, ஒவ்வொரு மீன் வகையைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது