ரொம்ப போர் அடிக்கும் போது என்னவெல்லாம் செய்யலாம்?



முழு கவனத்தையும் செலுத்துவதால், மனம் சோர்வடைந்து போர் அடிக்க ஆரம்பிக்கிறது



போர் அடித்தால் பெரும்பாலும் பலரும் தூங்குவார்கள்



எங்கேயாவது பிடித்த இடத்திற்கு போவதைப் பற்றி ப்ளான் போடலாம்



நண்பர்களுடன் மெசேஜ், மிஸ்டு கால் அல்லது போன் செய்து சிறிது நேரம் விளையாடலாம்



நண்பர்கள் தமக்கு எழுதிய டைரிகள் அல்லது நோட் புத்தகங்களை எடுத்து படித்துப் பார்க்கலாம்



கல்லூரி பள்ளி நண்பர்களுடன் செய்த அட்டகாசங்கள் அனைத்தும் ஞாபகப்படுத்தினால் போர் அடிக்காது



குடும்பம் மற்றும் உறவினர்களுடன் எடுத்த புகைப்படங்களை எடுத்துப் பார்க்கலாம்



பிடித்த விளையாட்டை விளையாடலாம்



பிடித்த படங்களைப் பார்க்கலாம் கார் அல்லது பைக் ரைடிங் போகலாம்