உறுதியான அழகான நகங்கள் வேண்டுமா? இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!



எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்தது. இது நகங்களின் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும்



தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டில் சூடு செய்து நகங்களுக்கு மசாஜ் செய்யலாம்



ஆரஞ்சு சாறில் உங்கள் நகங்களை ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் துடைக்கவும்



ஆலிவ் எண்ணெயை சூடாக்கி நகங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் இருக்கும் இடங்களில் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்



பயோட்டின் என்பது முடி வளர்ச்சிக்கு மட்டும் அல்லாமல் நகங்களின் வளர்ச்சிக்கும் உதவக்கூடியது



கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்



முட்டை ஓடுகளை அரைத்து பேஸ்ட் செய்யவும் பேஸ்ட்டை நகங்களில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்



எலுமிச்சை சாறுடன் 2 டீஸ்பூன் தேனை கலந்து நகங்களின் மீது தடவலாம்



பூண்டு எண்ணெயில் செலினியம் சத்து உள்ளது இது நகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது