உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் மேக்கப் செய்யும் போது தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள் அதிலும் சில பெண்கள் ஒரு நாளைக்கு பலமுறை தங்கள் உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைத் தீட்டுவார்கள் நல்ல தரமான லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும் தரமற்ற லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்.. ஆய்வு ஒன்றில் தரமற்ற லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது காட்மியமானது சிறுநீரகத்தில் படிந்தால், நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம் பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் ஈயம் அதிகமாக உள்ளது. ஈயம் நரம்புகளை பாதிக்கலாம் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு, மூளையும் பாதிப்பிற்கு உள்ளாகலாம் லிப்ஸ்டிக் தயாரிப்பில் பெட்ரோகெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகிறது இவை நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி, இனப்பெருக்கம், வளர்ச்சி, புலனாய்வு திறன் போன்றவற்றை அழிக்கலாம்