முதல் 6 மாதங்களில் கவனக் குறைவுடன் செயல்பட்டால், கரு கலைய வாய்ப்புள்ளது



கருச்சிதைவை தடுப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்



கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்



புகைபிடித்தல் கூடாது



தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும்



உடல் எடையில் கட்டுபாட்டு வேண்டும்



ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும்



மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளவும்



விபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்



பாதுகாப்பான உடலுறவு அவசியம்