எந்த பழங்கள் எத்தனை நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்?



தர்பூசணி வெளியே ஒரு வாரம் வரை இருக்கும்



பேரிக்காய் வெளியே வைத்தால் இரண்டு நாட்கள் வரை இருக்கும்



பெர்ரி 3 நாட்கள் வரை இருக்கும்



அன்னாசி பழத்தை வெட்டாமல் 3 நாள் வரை வெளியே வைக்கலாம்



வாழைப்பழம் 3 முதல் 4 நாட்கள் வரை பிரஷ்ஷாக இருக்கும்



ஆரஞ்சு பழத்தினை 15 நாட்கள் வெளியே வைத்து சாப்பிடலாம்



ஆப்பிளை ஒரு வாரம் வெளியே வைத்து சாப்பிடலாம்



திராட்சை பழம் 2 வாரம் வரை நன்றாக இருக்கும்



பழங்கள் குறிப்பிட்ட நாட்களில் கெட்டுப்போகும் அதை பிரிட்ஜில் வைத்தால் கூடுதல் நாள் இருக்கும்