சாக்ஸ் அணிந்து தூங்குவது நல்லதா கெட்டதா?



நம்மில் பலருக்கு சாக்ஸ் அணிந்து தூங்கும் பழக்கம் உள்ளது



சாக்ஸ் அணிந்து தூங்குவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்க்கலாம்



உடலை சூடாக வைத்திருக்க உதவும் இது குளிர்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்



பாதங்களை வரண்டு போகாமல் வைத்திருக் உதவும்



பாத வெடிப்பு பகுதிகளை சரிசெய்யும்



பாதங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்



இருக்கமான சாக்ஸ் அணிந்தால் இரத்த ஓட்டத்தை பாதிக்கும்



சாக்ஸ் முறையாக சுத்தம் செய்து பயன்படுத்தவும்



இயற்கையான மற்றும் மென்மையான சாக்ஸ் பயன்படுத்துவது சிறந்நது