மாதவிடாயின் போது வெந்நீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்.. இரத்த போக்கை குறைக்கும் மாதவிடாய் வலி குறையும் வயிற்று உப்புசம் நீங்கும் செரிமான பிரச்சனைகள் செரி செய்யும் உடல் சோர்வு குறையும் சீரான மாதவிடாய் சுழற்சி வெந்நீர் தனியாகவும் அருந்தலாம் வெந்நீரில் இஞ்சி, துளசி, எலுமிச்சை போன்ற மூலிகைகளை சேர்த்தும் அருந்தலாம் ஒத்தடம் கொடுக்க பயன்படுத்தலாம்