மாதுளையில் ஊட்டச்சத்து மிகுந்து காணப்படுகிறது இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளது என்பது நிபுணர்களின் கூற்று இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது குறைந்த கிளைசெமிக் பழங்களுள் மாதுளை பழமும் ஒன்று இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கிறது இதை பழமாகவோ சாலட் ஆகவோ ஜூஸ் ஆகவோ எடுத்து கொள்ளலாம் அதே நேரத்தில் மருத்துவர் குறிப்பிடும் அளவில் எடுத்து கொள்வது நல்லது காலை நேரத்தில் மத்திய உணவுக்கு முன் எடுத்துக்கொள்வது நல்லது அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் செரிமான செயல்பாடு வயிற்று போக்கு ஏற்படும் மாதுளையில் பல வகைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது