தக்காளி பழம் தெரியும்..அது என்ன தக்காளி காய்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு காய் வகைதான் தக்காளி இதனை பச்சையாகவே உண்ணலாம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தக்காளி பெரிதும் உதவும் வலுவான எலும்புகள் பெறுவதற்கு தக்காளி உதவலாம் சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவலாம் கண் பார்வையை மேம்படுத்த உதவலாம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் தக்காளி நல்லது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க உதவலாம் கடுமையான வலிகளுக்கு தக்காளி ஒரு நிவாரணியாக விளங்குகிறது