பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கோகோ எண்ணெய் சேர்க்கவும் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது அகலமான ஒரு பாத்திரத்தை வைத்து நீர் ஊற்ற வேண்டும் எண்ணெய் கலவை உள்ள பாத்திரத்தை தண்ணீர் கொண்ட பாத்திரத்திற்குள் வைக்கவும் இதில் தேன் மெழுகை சேர்க்க வேண்டும் இக்கலவையில் தண்ணீர் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் வைட்டமின் இ மாத்திரைகளை இந்த கலவையில் சேர்த்துக்கொள்ளவும் எண்ணெயுடன், வைட்டமின் இ பிழிந்ததும் லிப் ஆயில் தயாராகி விடும் இறுதியாக ரோஸ் பவுடர் சேர்த்து கலந்துக்கொள்ளவும் இந்த கலவையை ஒரு டியூப்பில் ஊற்றி 30 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைக்கவும் பிறகு தினமும் இதை உதட்டிற்கு பயன்படுத்தி வரலாம்