இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க கூடாத உணவுகள்! வயது வித்தியாசமின்றி இரத்த அழுத்தம் அனைவருக்குமான பிரச்சினையாக மாறி வருகிறது மருந்துகளை மட்டும் கொடுத்து இதை குறைக்க முயல்வது சரியல்ல உணவுகள் மூலம் பிபியை இயற்கையாகவே குறைக்கலாம் கீரை வகைகளில், பொட்டாசியம், நைட்ரேட்டுகள் உள்ளன பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது பீட்ரூட்டில் அதிகம் உள்ள நைட்ரேட், பிபியை குறைக்கலாம் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது பொட்டாசியம் உடலில் சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்துகிறது