அடடே...சூரியகாந்தி விதைகளில் இவ்வளவு நன்மைகளா? சூரியகாந்தி விதைகளில் பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் உள்ளன எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது இதய தசைகளுக்கு மிகவும் நல்லது சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படலாம் மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தலாம் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் உடல் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவலாம் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை சாப்பிடலாம்