உறவினர்களிடம் சொல்ல கூடாத ரகசியங்கள்..



நிதி நிலவரங்களை பகிர வேண்டாம்



திருமணத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சொல்ல வேண்டாம்



உங்கள் தொழில் பற்றி திட்டங்களை பகிர வேண்டாம்



குடும்ப சண்டைகள் பற்றி பேச வேண்டாம்



தனிப்பட்ட வருத்தத்தை சொல்ல கூடாது



உடல்நலம் பற்றிய பிரச்சினையை சொல்ல கூடாது



சட்ட பிரச்சினைகளை சொல்வதை தவிர்க்கலாம்



தாம்பத்திய உறவில் இருக்கும் பிரச்சினையை சொல்ல கூடாது



புதிய பொருட்களை வாங்குவதற்கு முன் சொல்வதை தவிர்க்கலாம்